நீங்க வேலையில்லா பட்டதாரியா?…தமிழக அரசின் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில்நுட்பப் பட்டங்கள் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெற தகுதியற்றவர்கள்.

நிதியுதவி விவரம்:

10-ஆம் வகுப்பு / மெட்ரிக் (தோல்வியடைந்தவர்களுக்கு): மாதம் ரூ.200

10-ஆம் வகுப்பு / மெட்ரிக் (தேர்ச்சி பெற்றவர்களுக்கு): மாதம் ரூ.300

12-ஆம் வகுப்பு / மேல்நிலைக் கல்வி: மாதம் ரூ.400

பட்டதாரிகள் (UG Graduates): மாதம் ரூ.600

முதுகலை பட்டதாரிகள் (PG Graduates): மாதம் ரூ.1000

மாற்றுத்திறனாளிகள்:

மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் கல்வித்தகுதியைப் பொறுத்து மாதம் ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படுகிறது.

SSLC மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு : ரூ.600/

மேல்நிலைக்கல்வி (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களுக்கு : ரூ.750/

பட்டதாரிகளுக்கு (Degree Holders) : ரூ.1000/

Source link