சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரிக்கு இன்று (அக்டோபர் 24) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கோவை
* விழுப்புரம்,
* திருவண்ணாமலை
* கடலூர்,
* மயிலாடுதுறை,
* நாகை,
* திருவாரூர்,
* தஞ்சை,
* கள்ளக்குறிச்சி
இன்று (அக் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்டோபர் 25)
அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* மதுரை
* தேனி
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர்
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்
நாளை மறுநாள் (அக்டோபர் 26)
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* மதுரை
* தேனி
* விருதுநகர்
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
