– நமது நிருபர்-
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
ரெட் அலெர்ட்
திருநெல்வேலி, கன்னியாகுமரியில் அதிகனமழை பெய்யக்கூடும்.
ஆரஞ்சு அலெர்ட்
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
27 மாவட்டங்கள்
ஈரோடு
சேலம்
நாமக்கல்
கரூர்
திருச்சி
தென்காசி
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
புதுக்கோட்டை
திருவாரூர்
தஞ்சாவூர்
நாகை
மயிலாடுதுறை
சிவகங்கை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
அரியலூர்
பெரம்பலூர்
கடலூர்
விழுப்புரம்
திருப்பூர்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை( அக்டோபர் 24)
ஆரஞ்சு அலெர்ட்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
கோவை
நீலகிரி
தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
33 மாவட்டங்களில்
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
ஈரோடு
சேலம்
நாமக்கல்
கரூர்
திருச்சி
திருப்பூர்
தென்காசி
மதுரை
திண்டுக்கல்
விருதுநகர்
திருப்பத்தூர்
பெரம்பலூர்
அரியலூர்
திருவண்ணாமலை
வேலூர்
ராணிப்பேட்டை
புதுக்கோட்டை
கடலூர்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
நாகை
திருவாரூர்
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
கிருஷ்ணகிரி
தர்மபுரி
ராமநாதபுரம்
தூத்துக்குடி கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
