பணத்தை பார்த்து மயங்கிய பார்வதி, ஆதாரத்தை கொண்டு வந்த கார்த்தி: ராஜராஜன் மீது விழுந்த பழி நீங்குமா?

மாறுவேடத்தில் மயில்வாகனம்.. பணத்தாசையால் சிக்கிய பார்வதி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் சாமுண்டீஸ்வரியால் உடைந்து போன நிலையில், கார்த்திக் பார்வதியை தேடி அலைய ரேவதி சந்திரகலாவுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, மயில் வாகனம் மாறுவேடத்தில் பார்வதியை சந்திக்கிறார். அவனிடம் பெட்டி நிறைய பணம் இருப்பதை பார்த்து பார்வதி வாய் பிளக்கிறாள். நாளைக்கு துபாய் சொல்ல இருப்பதாக சொல்ல பார்வதி நானும் துபாய்க்கு செல்கிறேன் என்று சொல்கிறாள். அங்கு போய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா என்று மயில் வாகனம் கேட்க பார்வதி பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதம் செல்கிறாள். பிறகு தனியாக வந்த மயில் வாகனம் கார்த்திக்கு போன் செய்து நடந்து விஷயத்தை சொல்கிறான்.

மறுபக்கம் ராஜராஜன் சாப்பிடாமல் இருக்க மகள்கள் அவருக்கு ஆறுதல் சொல்லியும் சாப்பிட மறுக்கின்றனர். இதனால் ரேவதி கார்த்திக்கு தகவல் கொடுக்க கார்த்திக் ராஜராஜனுக்கு போன் செய்ய சாமுண்டீஸ்வரி அந்த கார்த்தி தானே பேசுங்க பேசுங்க என கோபமாக பேசுகிறாள். அடுத்த நாள் பஞ்சாயத்து கூட கார்த்திக் ஆதாரம் இருப்பதாக சொல்லி பார்வதியை கொண்டு வந்து நிறுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்பத்தாவின் அராஜகத்தால் அதிர்ச்சியாகும் மீனாட்சி.. வீட்டில் நடந்தது என்ன? – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் 

வாகை சூடவா சீரியலின் நேற்றைய எபிசோடில் சட்னியை வைத்து ஒரு சண்டை உருவான நிலையில் இன்று மனோ வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டும் என அப்பத்தாவிடம் பணத்தை கேட்க அப்பத்தா பணத்தை முகத்தில் தூக்கி எறிய தேன்மொழி இதை பார்த்து வருத்தப்பட்டு நிற்க மீனாட்சியை என்ன இது என அதிர்ச்சி அடைகிறாள். பிறகு மனோவை தனியாக அழைத்து என்ன மாமா நீங்க எவ்வளவு சம்பாதிப்பீங்க? சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் என்ன பண்ணுவீங்க? என்று கேட்க அப்படியே அப்பத்தாவிடம் கொடுத்து விடுவேன் என்று சொல்கிறான். 

அப்படி இருக்கும்போது அப்பத்தான் ஏன் பணத்தை இப்படி தூக்கி வீசறாங்க என்று கேட்க அப்பத்தா எப்பயும் இப்படித்தான் அவங்க எல்லாத்தையும் குடும்பத்துக்காக தான் செலவு பண்ணாங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காதப்பா என்று சொல்கிறான். ஆனால் மீனாட்சி அப்பத்தா இந்த குடும்பத்தை அடக்கி ஆள்வதை புரிந்து கொள்கிறாள். லோகு சட்னிக்கு தேவையான பொருளை வாங்குவதற்காக சக்தியிடம் பணத்தை கேட்க மீனாட்சி நீங்க பணத்த வச்சிக்க மாட்டீங்களா மாமா என்று கேட்கிறாள். 

பாக்கெட்டிலிருந்து 10 ரூபாயை எடுத்துக் காட்டுகிறான். வெளிய போற ஆம்பள நீங்க கொஞ்சம் கூடவா பணம் வச்சுக்க மாட்டீங்க என்று கேட்டு மீனாட்சி 500 ரூபாய்க்கு கொடுக்க லோகு இவ்வளவு பணம் எதுக்கு என ஷாக் ஆகிறார். அதைத்தொடர்ந்து மீனாட்சி ஜீவாவை பேங்குக்கு போக வேண்டும் என்று அழைக்க ஜீவா முதல் முறையாக மீனாட்சியை பைக் ஏற்றிக்கொண்டு செல்கிறான். அப்போது வேண்டும் என்று பிரேக் அடிக்க மீனாட்சி இன்னொரு முறை இப்படி செய்தால் இறங்கி விடுவேன் என மிரட்டுகிறாள். 

ஜீவா மெதுவாக வண்டியை பற்றி கடுப்பேத்த மீனாட்சி நீ வழக்கமா போற மாதிரி போய் தொலை என திட்டுகிறாள். ஜீவா பேங்குக்கு ரைட் எடுப்பது பதிலாக லெப்ட் எடுத்து வண்டியை ஓட்ட மீனாட்சி இந்த பக்கம் எங்க போற என கேட்க அங்க ஒரு ஜிகர்தண்டா கடை இருக்கு ஜிகர்தண்டா சாப்பிடலாம் என சொல்ல மீனாட்சி எனக்கு வேணும்னு நான் சொன்னனா என கோபப்படுகிறாள்? ஜீவா என்னங்க ஜிகர்தண்டா கூட சாப்பிட கூடாதா என ஆக்ரோஷமாக அவளிடம் கெஞ்சுகிறான். 

ஒரு கட்டத்தில் மீனாட்சி சரி போய் தொலை என ஜிகர்தண்டா குடிக்க சம்மதம் சொல்ல அப்பத்தா உன் வாசுதேவனும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காக இதே ஜிகர்தண்டா கடைக்கு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link