பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

Summary

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தைவானின் சியு பின்-சியான் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Source link