பூமியில் 4 மடங்கு அதிகரிக்கும் வெப்பம்..பனிக்கு அடியில் 6000 மீட்டர் ரகசியம்- வடதுருவத்தில் திக் திக் ஆய்வில் 12 விஞ்ஞானிகள் – france floating scientific laboratory to arctic ocean warming 12 members research

ஆர்டிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள 12 பேர் கொண்ட குழு தயாராகியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆர்டிக் என்பது பூமியின் வடமுனையில் உள்ள மிக குளிர்ந்த பணி பிரதேசமாகும் இங்கு ஆண்டு முழுவதும் உரை பணியும் பணி பாறைகளும் அதிக அளவில் நிறைந்து காணப்படும். இந்த பகுதியை பொருத்தவரை குளிர்காலத்தில் சுமார் மைனஸ் டிகிரிக்கும் கீழே கடும் குளிர் நிலவும். இதன் காரணமாக இந்த பகுதியில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது உலகம் காலநிலை மாற்றத்தால் சிக்கி தவித்து வருகிறது.

பூமியில் அதிகரிக்கும் வெப்பம்

உலகின் பல்வேறு நாடுகளில் அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களிலும் கூட கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உயிர் இழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. தற்பொழுது ஆர்டிக் பனி பிரதேசமும் கால நிலை மாற்றத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. பொதுவாக பூமி மூன்று பக்கம் நிலங்களாலும் ஒரு பக்கம் கடல் ஆழம் சூழப்பட்டுள்ளது.

500 நாட்கள் வடதுருவ பகுதியில் மிதந்தபடியே ஆய்வு

இத்தகைய சூழலில் தற்போது பூமி பந்தின் மற்ற இடங்களை விட முதல் 4 நான்கு மடங்கு வேகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய ஐரோப்பிய நாடான பிரான்சின் லாரியண்ட் துறைமுகத்திலிருந்து தாரா போலலார் ஸ்டேஷன் என்று அதை நவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டு சென்றுள்ளது. இது 350 முதல் 500 நாட்கள் வரை வடதுருவ பகுதியில் மிதந்தபடியே ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பார்ப்பதற்கு மாபெரும் பனி வீடு போலவும் பெரிய மிதவை கப்பலை போலவும் காட்சியளிக்கிறது.

​தாரா போலார் ஸ்டேஷன் ஆய்வகம்

இந்த ஆய்வு மையம் முழுக்க முழுக்க அலுமினியத்தால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆர்டிக் கடலில் உரை பணி தொடர்ந்து வேகமாக உருகும் அழுத்தம் மற்றும் மைனஸ் 50 ரெண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் குளிரை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறப்பு செங்குத்து கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு கடல் பணிக்கு அடியில் 6 ஆயிரம் மாடி ஆலம் வரை கருவிகளை அனுப்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு மாதிரிகளை ஆய்வாளர்கள் சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

New Project (22) (59)

Source link