பெண்களுக்கு செம குட் நியூஸ்..! தீபாவளிக்கு முன்கூட்டியே உங்க அக்கவுண்டில் பணம் வர போகுது..!

கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் இதனைத் தங்களது முக்கியத் தேர்தல் வாக்குறுதியாகவும், அரசுத் திட்டமாகவும் அறிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,500 ரூபாயும், மத்தியப் பிரதேசத்தில் 1,250 ரூபாயும், கர்நாடகாவில் 2000 ரூபாயும், புதுச்சேரி, டெல்லி & ஜார்கண்ட்டில் 2500 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

Source link