போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்

சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

தலைமை காவலரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற கருப்பு என்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த ரவுடி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source link