மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு

காணொளிக் குறிப்பு, மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு.

காணொளி: மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு

பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் பெய்த கனமழையால் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பை கண்டு மக்கள் அச்சம்.

விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link