மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 22-ந் தேதி ஸ்பெயினில் தொடங்கு கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகி இருக்கிறார்.

தோள்பட்டை காயத்தில் இருந்து இன்னும் முழு மையாக மீளாததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதே போல் 2-ம் நிலை வீரரான முன்னாள் சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் கார ணமாக விலகியுள்ளார்.

Source link