மாமாவை காப்பாற்றிய ஹீரோ, வில்லிக்கு தெரிந்த உண்மை; கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன?

கார்த்திக், ரேவதி மீது உருவாகும் சந்தேகம்.. கோவில் பூஜையில் நடந்தது என்ன? – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் கலச பூஜையில் பங்கேற்ற நிலையில் இன்று, ராஜராஜன் கலச பூஜையில் பங்கேற்க பூஜையும் நல்லபடியாக நடந்து முடிய மக்கள் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். 
இதையடுத்து வீட்டுக்கு கிளம்ப ரேவதி கார்த்தியை தனியாக அழைத்து நாம் இரண்டு பேரும் இன்னொரு பிளான் பண்ணோமே அது என்னாச்சு என்று விசாரிக்க, கார்த்திக் அதை பேசிக்கலாம் நீ போ.. யாராச்சும் பார்த்தா சந்தேகம் வந்துடும் என்று சொல்ல, அதாவது என் புருஷன நான் கொஞ்சுறேன், யார் என்ன சொல்ல போறாங்க என கேள்வி கேட்கிறாள். 

அதன் பிறகு சாமுண்டீஸ்வரி என்னுடைய நாட்டை பார்வதி வீட்டுக்கு எப்படி போச்சு யாரோ இந்த வீட்டில் இருக்கிற ஒருத்தர் தான் இதுக்கு உடந்தையா இருந்திருக்கணும் என சந்தேகப்படுகிறாள். மறுபக்கம் மாறுவேடத்தில் இருக்கும் மயில்வாகனம் பார்வதியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து ஒப்படைக்க பார்வதி என்ன பண்றீங்க என்று கேட்க, வேஷத்தை கலைத்து தனது உண்மையான முகத்தை காட்டுகிறான். 

அடுத்ததாக சிவனாண்டி மற்றும் சந்திரகலா ஆகியோர் சந்தித்துக் கொள்ளும்போது கார்த்தியும் ரேவதி தனித்தனியாக இல்லை இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றாங்க எனவே தங்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை சொல்லிக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீனாட்சியை கொல்ல திட்டமிடும் அப்பா.. நடக்கப்போவது என்ன? – பரபரப்பான திருப்பங்களுடன் வாகை சூடவா வீக்கெண்ட் எபிசோட் அப்டேட் 

வாகை சூடவா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அப்பத்தான் மற்றும் வாசுதேவன் என இருவரும் சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது வீட்டுக்கு வந்த அப்பத்தா பாண்டி,  தேவி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சுமதியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப திட்டம் ஒன்றை திட்டுகின்றனர். மறுபக்கம் மீனாட்சி ஆட்டோவில் வந்து கொண்டிருக்க அந்த வழியாக வாசுதேவனும் வருகிறார். வழியில் குடிகாரன் ஒருவன் மனைவியிடம் பிரச்சனை செய்துகொண்டு குழந்தையை அடித்து துன்புறுத்த இதைப் பார்த்த மீனாட்சி வெகுண்டு எழுகிறாள். 

இந்த குடிகார அப்பாக்களே இப்படித்தான் என கோபப்பட வாசுதேவன் இதை எல்லாம் பார்த்து நான் தான் நீ வாப்பா என்று தெரிஞ்சா நம்மள சும்மா விட மாட்டாள்.. சுமதிய அந்த அளவுக்கு கொடுமைப்படுத்தி இருக்கேன் என நினைத்துக் கொள்கிறான். இதனால் வாசுதேவன் மீனாட்சி கடத்தி கொலை செய்ய திட்டமிடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மீனாட்சி குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல வாசுதேவன் மீனாட்சியை கடத்திவிட ஜீவா இந்த கடத்தலில் இருந்து மனைவியை எப்படி காப்பாற்ற போகிறான் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link