முக்கிய துறைகளின் வளர்ச்சி 7.90% ஆக உயர்வு

இந்தியாவின் முக்கிய எட்டு உட்கட்டமைப்பு துறைகள் கடந்த செப்டம்பரில் 7.90 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சியில், இரும்புத் தாது, மின்சாரம் ஆகிய துறைகள் முக்கிய பங்கு வகித்தன.

முக்கிய உட்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி

2025 செப்., 3.1%

2026 ஆக., 5.9%

2026 செப்., 7.9%

2026 செப்.,

வளர்ச்சி கண்ட துறைகள்

இரும்புத் தாது +18.4%

மின்சாரம் +11.4%

நிலக்கரி +10.7%

சுத்திகரிப்பு பொருட்கள் +10.3%

சிமென்ட் +9.8%

ஸ்டீல் +4.9%

சரிவு கண்ட துறைகள்

உரங்கள் −11.7%

இயற்கை எரிவாயு −4.6%

கச்சா எண்ணெய் −1.4%

ஏப்., – செப்., காலகட்டம்

2025 2.5%

2026 5.1%

முக்கிய தகவல்

இரும்புத் தாது, மின்சாரம், சிமென்ட் துறைகளின் வலுவான வளர்ச்சியால், இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி செப்டம்பரில் 7.9% அதிகரித்தது.

ஆதாரம்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம்.

Source link