முருகனுக்கு பதில் ஹர்தீப் சிங் புரி: ராஜ்யசபா தேர்தலில் போட்டி

புதுடில்லி:

உபியில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பல்வேறு யூகங்களை எழுப்பியது.

சமீபத்தில் மபியில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான எல்.முருகன், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் எம்பி பதவியில் இருந்தும் விலகினார். இதனால் அப்பதவி காலியானது. அதற்கு விரைவில் காலியாக உள்ளது.

அத்தேர்தலில் ஹர்தீப் சிங் புரி போட்டியிடுவார் என பாஜ அறிவித்துள்ளது.

Source link