மேட்டூர் அணை திறக்கப்பட்டதை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு,

மேட்டூர் அணை திறக்கப்பட்டதை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கடைமடை விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link