ரஷ்யாவின் அதிநவீன T-9OMS போர் டாங்கிகள் இந்தியாவிலேயே உற்பத்தி

T-9OMS போர் டாங்கிகள் 

ரஷ்யாவின் அதிநவீன T-9OMS போர் டாங்கிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் வாய்ப்பை வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. முதலில் உதிரிபாகங்களை அசெம்பிள் செய்வதில் தொடங்கி, பின்னர் உள்நாட்டிலேயே பாகங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பகிர திட்டமிடப்பட்டுள்ளதாக Rosoboron export நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இனி சர்வதேச சந்தைகளில் மட்டுமே முழு கவனம் 

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான Realme, தனது சொந்த நாடான சீன சந்தையை விட்டு முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இனி சர்வதேச சந்தைகளில் மட்டுமே தங்களது முழு கவனத்தையும் செலுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் நிறுவனமான OPPO-வின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Source link