Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா?
2002-ல் ‘லிலோ & ஸ்டிச்’ அனிமேஷன் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டிருந்தது டிஸ்னி. லிலோ மற்றும் ஸ்டிச் கதாபாத்திரங்களை வைத்து அடுத்தடுத்து அனிமேஷன் தொடர்களும் வெளியாகின. அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து இந்த லைவ் ஆக்ஷன் படத்தை […]
