Mankatha: "க்ளைமாக்ஸை சொல்லிடாதீங்க"- மங்காத்தா ரீ-ரிலீஸ் குறித்து வெங்கட் பிரபு
அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’ 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகமானக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான […]
