Aamir Khan: “அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' – மனம் திறந்த ஆமிர் கான்
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற […]
