ஹரித்வாரில் தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு – தவிர்த்த ஹேமாமாலினி; ஓரங்கட்டினார்களா மகன்கள்?
மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் அஸ்தி ஹரித்வாரில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி கலந்து கொள்ளவில்லை. பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். […]
