BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?
வினோத்தும் திவாகரும் பரஸ்பர வன்மத்துடன் சீண்டிக் கொள்வது மீண்டும் தொடர்கிறது. ‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன். ‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த […]
