பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி.!
போபால், மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு 10ம் வகுப்பு மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவி […]
