`கலைஞர் டிவி சீரியலில் வந்த 'Blast-u Blast-u' பஞ்ச்' – 'ருத்ரா' தொடரை முடிக்கும் முடிவில் சேனல்?

February 26, 2026 Vikatan 0

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ருத்ரா சீரியலில் விஜய் பேசிய பிளாஸ்டு பிளாஸ்டு டயலாக் இடம் பிடித்ததால் தொடரை முடிக்கச் சொல்லி விட்டது குறித்த செய்தி Blast-u Blast-u… ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் […]

எஸ்.ஐ தேர்வு: 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கை தானா? – திமுக அரசைச் சாடும் எடப்பாடி பழனிசாமி

February 26, 2026 Vikatan 0

தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எஸ்.ஐ., தேர்வு குறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். […]

பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' – ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’

February 26, 2026 Vikatan 0

சமீபகாலமாக, நாடாளுமன்றமே உயர்ந்தது என்றும், நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச […]

Serial Update: நேரம் மாறிய சீரியல், அதிருப்தியில் ஆர்ட்டிஸ்டுகள்? டு `கூமாப்பட்டி' காட்டில் மழை!

February 26, 2026 Vikatan 0

தமிழ் சீரியல் ஏரியாவில் நிகழ்ந்த சில லேட்டஸ்ட் அப்டேட் குறித்த செய்தி அதகளமான `ஆடுகளம்”? பிரைம் டைடமில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆடுகளம்’ சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் […]

`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்' – அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?

February 26, 2026 Vikatan 0

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங், அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. […]

முதலில் ராஜினாமா… பின் திமுக! – முடிவெடுத்த ஓபிஎஸ்?

February 27, 2026 Vikatan 0

ஓ.பன்னீர் செல்வம் திமுக-வில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை […]

NCERT பாடத்திட்ட சர்ச்சை: 'நீதித்துறையில் ஊழல்' – கொந்தளிப்பில் உச்ச நீதிமன்றம்; பாஜக வருத்தம்

February 27, 2026 Vikatan 0

நீதித்துறையில் ஊழல் இருப்பதாக NCERT 8-ம் வகுப்பு பாடத்தில் இணைத்திருந்தது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், “நீதித்துறை ஊழல்” […]

'எனக்கு தான் சீட்!' முட்டி மோதும் உடன்பிறப்புகள் – 'ஹைப்' ஏற்றும் நிலவரம்! பரபரக்கும் புதுக்கோட்டை

February 27, 2026 Vikatan 0

சீட் பிடி ரேஸில் தி.மு.க-வில் உடன்பிறப்புகளுக்கு இடையில் போட்டா போட்டி ஏற்பட்டிருப்பது, புதுக்கோட்டை தொகுதி அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண்  மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற  தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை.  வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற உடன்பிறப்புகளுக்கு […]

`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' – திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

February 27, 2026 Vikatan 0

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்தார். தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை […]

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' – திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

February 27, 2026 Vikatan 0

`சாதாரண டீ கடையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்வு செய்தவர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்கள். ஆனால் அந்த நன்றியை மறந்துவிட்டு…’ – புதுச்சேரி அதிமுக அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய […]