நிதி ஒழுக்கத்தை காக்கும் பட்ஜெட்
நிதி ஒழுக்கத்தை காக்கும் பட்ஜெட் சமநிலையான அணுகுமுறையை பின்பற்றி இருப்பதை வரவேற்கிறோம். நீண்டகால வளர்ச்சிக்காக செய்யப்படும் முதலீடுகளைக் குறைக்காமல், அதே நேரம் அரசு நிதி ஒழுக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. […]
