சந்தோஷ் டிராபி கால்பந்து: தமிழகம் 'டிரா'

February 2, 2026 Dinamalar 0

சிலபதார்: தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் மோதிய சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் […]

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக […]

கிராமி விருது வென்ற பாப் பாடகி லேடி காகா

February 2, 2026 DailyThanthi 0

பாப் இசை உலகின் முன்னணி நட்சத்திரம் அமெரிக்காவை சேர்ந்த லேடி காகா. இவரது பாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலம். இந்த நிலையில், 2026ம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் ‘சிறந்த பாப் வோக்கல் ஆல்பம்’ […]

வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. வங்கி ஊழியர்களுக்கு, மாதத்தின் இரண்டு, நான்காம் சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் வார […]

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனை இன்றி மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்!

February 2, 2026 Vikatan 0

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்பதோ, மதிக்கக் கூடாது என்பதோ நோக்கமல்ல என மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் […]

நாங்கள் வந்தால் டெல்லி காவல்துறையே பயப்படுகிறது: மம்தா பானர்ஜி

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் காரணமாக அம்மாநிலத்தில் 150 பேர் உயிரிழந்ததாக, முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி […]

சென்னை அணியில் நோகுயரா * ஐ.எஸ்.எல்., தொடரில் ஒப்பந்தம்

February 2, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை கால்பந்து அணியில் மத்திய கள வீரர் ஆல்பர்டோ நோகுயரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரில், நிறுத்தி வைக்கப்பட்ட 12வது சீசன், வரும் பிப். 14ல் துவங்குகிறது. […]

'CM கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்; கடுப்பான முதல்வர் தரப்பு! – உளவுத்துறைக்கு 'ரெய்டு?'

February 2, 2026 Vikatan 0

தவெகவின் மூன்றாமண்டு நிகழ்வுக்காக காலை 9:55 மணியளவில் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தார். அதே சமயத்தில்தான் முதல்வரின் கான்வாயும் நீலாங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தவெகவின் மூன்றாமாண்டு தொடக்க விழா விஜய் தலைமையில் பனையூரில் […]

State Awards: மாற்றி வழங்கப்பட்ட கதாசிரியர் விருது… மிஸ்ஸான ரச்சிதா! – வரிசை கட்டும் சர்ச்சைகள்!

February 2, 2026 Vikatan 0

தமிழ்நாடு அரசு வழங்கிய சின்னத்திரை விருது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த செய்தி! சின்னத்திரை கலைஞர்கள், சீரியல்களுக்கான விருதுகள் 2014 முதல் 2022ம் ஆண்டு வரைக்கும் சேர்த்து மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 13ம் தேதி […]

‘ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்’ – அமைச்சர் ரகுபதி

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறார்கள்! எவ்வளவு […]