“பள்ளிச்சட்டம்பி” படத்தின் கயோடு லோஹர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

February 2, 2026 DailyThanthi 0

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘லோகா 2’ படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குநர் […]

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை?(26)

February 2, 2026 Dinamalar 0

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, ‘தினமலர்’ அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், ‘தினமலர்’ இதழில் இப்பகுதியில் வெளியாகும். […]

சீர்காழி: முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு

February 2, 2026 DailyThanthi 0

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் கீழ்பழனி என்கின்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், […]

மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்

February 2, 2026 DailyThanthi 0

டெல்லி, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் […]

ரிபாகினா புதிய சாம்பியன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலக்கல்

February 2, 2026 Dinamalar 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சபலென்காவை வீழ்த்தினார். மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-1’ […]

"10.5 % இட ஒதுக்கீட்டை வழங்காமல், எத்தனை பேரை திமுக காவு வாங்கப்போகிறது?"- ராமதாஸ் கேள்வி

February 2, 2026 Vikatan 0

“வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அரசுகளை கண்டித்து தொடர்ந்து போராடி வந்து கொண்டிருக்கின்றேன்”- பாமக நிறுவனர் ராமதாஸ் 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? […]

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தெற்கு கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 02-02-2026: மேற்கு தொடர்ச்சி […]