7 லட்சம் வீடு கட்டித்தருவோம்; 14 அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 2030ம் ஆண்டுக்குள் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் […]
