ராஜ்யசபா தேர்தல்: அதிமுக தம்பிதுரை, பாமக அன்புமணி வேட்புமனு தாக்கல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியில் அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. 4 இடங்களை […]
