அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

March 3, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி செய்யப்பட்டது. ஓட்டுகள் திருடப்பட்டன. நமது தேர்தலைப் பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது’ என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு […]

நமது நிருபர்வான்வெளி மூடப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் சிக்கியிருந்த பேட்மின்டன் வீராங்கனை

March 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் வான்வெளி மூடப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் சிக்கியிருந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பத்திரமாக நாடு திரும்பினார். அவர், ”அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி” என்றார். அமெரிக்கா, இஸ்ரேல் […]

அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? டில்லியில் இபிஎஸ் பேட்டி

March 3, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்கப்படும் என டில்லி விமான நிலையித்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார். டில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் […]

சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர்

March 3, 2026 Dinamalar 0

சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினர். தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி […]

ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை

March 3, 2026 Dinamalar 0

சென்னை: திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் […]

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில்

March 3, 2026 Dinamalar 0

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு […]

நமது நிருபர்யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10

March 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10 கோடி பேர் பின் தொடர்கின்றனர். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக […]

துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு

March 3, 2026 Dinamalar 0

மும்பை: துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல் குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்தனர். ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா […]

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

March 2, 2026 Vikatan 0

“புகழூர் வாய்க்காலில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக  விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும்” என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள […]

`பிழைப்பு தேடிவந்தோம்; பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம்' – வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள்

March 2, 2026 Vikatan 0

வளைகுடா நாடுகளில் நடந்து வரும் போரால் அந்நாடுகளில் பிழைப்புக்காக சென்றுள்ள பல லட்சம் இந்தியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையே நடந்து வரும் […]