சென்னை: வீட்டு ஓனர் வீட்டில் கைவரிசை காட்டிய பெண் – போலி சாவி தயாரித்தது அம்பலம்
சென்னை, தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 10-வது தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி பவானி. இவர் கடந்த 02.03.2026-ம் தேதி திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இரவு வீட்டிற்கு வந்தார். […]
