ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

March 4, 2026 Vikatan 0

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]

'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

March 4, 2026 Vikatan 0

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “நுழைவு வாயிலிலேயே வாயில் […]

ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்

March 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவந்த நிலையில், அந்நாடு அணுகுண்டு தயாரித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த […]

Toxic: `மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் சூழல்' யஷ்-ன் 'டாக்சிக்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு

March 4, 2026 Vikatan 0

‘கே.ஜி.எஃப்’ புகழ் நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்சிக்’ (Toxic: A Fairy Tale for Grown-ups) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்படுவதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யஷ் மற்றும் கீது […]

கிடைக்குமா லாரஸ் விருது * இந்திய பெண்கள் அணி பரிந்துரை

March 4, 2026 Dinamalar 0

மாட்ரிட்: சிறந்த அணிக்கான லாரஸ் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இடம் பெற்றுள்ளது. லாரஸ் விளையாட்டு அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 2019ல் வினேஷ் போகத் (மல்யுத்தம்), […]

Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

March 4, 2026 Vikatan 0

ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் […]

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; "அவர் ஒரு சூப்பர் ஸ்டார்" – இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?

March 4, 2026 Vikatan 0

நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த […]

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?

March 4, 2026 Vikatan 0

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா […]

"வாடிவாசல்" படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்.. புதிய அப்டேட்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் […]

அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரான்ஸ் அதிபர் உத்தரவு: உலக நாடுகள் அதிர்ச்சி

March 4, 2026 DailyThanthi 0

உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரான்ஸ் நாட்டின் அணு ஆயுத இருப்பை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள ‘இல் லாங்கு’ கடற்படை […]