ராணிப்பேட்டை: விஷவாயு தாக்கி மயங்கிய 4 தொழிலாளிகள் – பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் அலட்சியம்

March 4, 2026 Vikatan 0

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட வி.சி.மோட்டூர் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான `ராணிடெக்’ செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ராணிடெக்கிற்குச் சொந்தமான கழிவுநீர் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஏழுமலை, […]

'இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு…' – தேர்தல் சர்ச்சைக்கு தவெக ஆதரவு முஸ்தபா விளக்கம்

March 4, 2026 Vikatan 0

தவெகவின் ‘ஒரே’ கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியானவுடன் அவர் மேலும் அதுசார்ந்து […]

"தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!"- மாணிக்கம் தாகூர் சூசகம்

March 4, 2026 Vikatan 0

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு […]

தெலுங்கானா: அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் காயம்

March 4, 2026 DailyThanthi 0

ஐதராபாத் ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நகர் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று 36 பயணிகளை சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் தண்டுமைலராம் […]

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிட்டது: செல்லூர் ராஜு

March 4, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுகவில் ஒதுக்கி, நீக்கி வைக்கப்பட்டவர்களுக்கு திமுகவில் பதவி வழங்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. அதிமுக வெற்றி பெற்று […]

ஈரான் விவகாரத்தில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கிறார்: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

March 4, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனீ கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் […]

'இறங்கிட்டான்யா' தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

March 4, 2026 Vikatan 0

‘இறங்கிட்டான்யா’ தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate நிவேதா. நா தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி குறைவு; இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை […]

37 ஆண்டுகள் நிறைவு செய்த ‘ராஜாதி ராஜா’ திரைப்படம்!

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இது ரஜினியின் 125வது படமாகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 175 நாட்கள் ஓடி […]

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்

March 4, 2026 Dinamalar 0

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட வழக்கில், நகை திருட்டு குறித்து புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் […]

சென்னையில் மாநில கைப்பந்து போட்டி 7-ந் தேதி தொடக்கம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரு கிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் , பெண்கள் பிரிவு என […]