அன்பழகன் குடும்பத்தினர் அதிருப்தி; அமைச்சர் தலைமையில் சமாதானம்
நமது நிருபர் க டந்த 2021 சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்திற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என, முதலியார் […]
