காட்பாடி: வி .சி., கட்சி மாவட்ட செயலரை, பிரசார வேனில் இருந்து கீழே இறங்குமாறு அமைச்சர் துரைமுருகன் கூறியது,

April 1, 2026 Dinamalar 0

காட்பாடி: வி .சி., கட்சி மாவட்ட செயலரை, பிரசார வேனில் இருந்து கீழே இறங்குமாறு அமைச்சர் துரைமுருகன் கூறியது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் […]

கெட்ட பையன் சார் அந்தச் சின்ன பையன் * ரவுண்ட் அப்

April 1, 2026 Dinamalar 0

கவுகாத்தி: ராஜஸ்தான் அணியின் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி பட்டையை கிளப்புகிறார். நேற்று முன் தினம் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் சென்னை பந்துவீச்சை சிதறடித்தார். 15 பந்தில் அரைசதம் விளாசி, வெற்றி நாயகனாக […]

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-1 பதவிகளுக்கு ஏப். 15, 16-ல் நேர்முகத் தேர்வு

April 1, 2026 TheHindu 0

சென்னை: துணை ஆட்​சி​யர், டிஎஸ்பி உள்​ளிட்ட குரூப்-1 பதவி​களுக்கு ஏப்​ரல் 15, 16 ஆகிய தேதி​களில் நேர்​முகத் தேர்வு நடை​பெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக டிஎன்​பி எஸ்சி செய​லா​ளர் மற்​றும் தேர்வு […]

சபரிமலை தங்கம் காணாமல் போன விவகாரம்: ராகுல் வீட்டுக்கு குற்றவாளி சென்றது எப்படி?

April 1, 2026 TheHindu 0

இந்​நிலை​யில், பத்​தனம்​திட்​டா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். அப்​போது, சபரிமலை தங்​கம் திருட்​டில் சிபிஐ (எம்) தலை​வர்​களுக்கு தொடர்பு இருப்​ப​தாகக் கூறி, ‘சுவர்​ணம் கட்​டது ஆரப்​பா’ (ஐயப்​பனின் […]

ஐபிஎல்: குஜராத்தை கடைசி ஓவரில் வீழ்த்தி பஞ்சாப் திரில் வெற்றி

April 1, 2026 DailyThanthi 0

சண்டிகர், 10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் , குஜராத் டைட்டன்ஸ் […]

மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

April 1, 2026 DailyThanthi 0

வெல்லிங்டன், தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து […]

ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

April 1, 2026 DailyThanthi 0

ஜெருசலேம், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, […]

நடுவானில் விமானத்தில் எச்சரிக்கை ஒலி: லக்னோவில் அவசர தரையிறக்கம்

April 1, 2026 Dinamalar 0

லக்னோ: மேற்கு வங்கத்தில் இருந்து டில்லிக்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் புகைக்கான எச்சரிக்கை ஒலி வந்ததால் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் பக்தோக்ரா நகரில் இருந்து டில்லிக்கு ஏர் […]

சென்னை : த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை

April 1, 2026 Dinamalar 0

சென்னை : த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, டி.ஜி.பி., மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், […]

 டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பா.ஜ.,வில் ஐக்கியம்

April 1, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்திய டென்னிஸ் முன்னாள் வீரருமான லியாண்டர் பயஸ், 51, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை […]