வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளது; நயினார் நாகேந்திரன்

April 1, 2026 Dinamalar 0

சென்னை: ”பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளது,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மையக் குழு கூட்டம் […]

சென்னை: ஒருவேளை சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டி கிடைத்து விட்டாலும், திமுகவை உடைக்க பாஜ முயற்சிக்கும் என்று

April 1, 2026 Dinamalar 0

சென்னை: ஒருவேளை சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டி கிடைத்து விட்டாலும், திமுகவை உடைக்க பாஜ முயற்சிக்கும் என்று ஆங்கில தொலைக்காட்சி நேர்காணலில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேள்வி; இரட்டை இலக்க தொகுதி எண்ணிக்கை, ஒரு […]

சென்னை வடபழனி முருகன் கோவிலில் அத்துமீறும் போலீசார்; நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்

April 1, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலில் போலீசார் யாரும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்வதில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை வடபழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி […]

கந்தர்பால்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.ஜம்மு காஷ்மீரில்

April 1, 2026 Dinamalar 0

கந்தர்பால்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரில் ‘ஆப்பரேஷன் அரஹாமா’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் இரு அசாம் படைப் பிரிவுகள், ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் […]

நடிகை புகாரால் மலையாள திரையுலகில் அதிர்ச்சி. Malayalam filmmaker Ranjith held after actress files sexual assault complaint

April 1, 2026 Maalaimalar 0

நடிகை மகளின் வாக்குமூலம் திங்கள்கிழமை மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறை ரஞ்சித்தை கைது செய்தது. மலையாள திரையுலகில் நிகழும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் குறித்த நீதிபதி கே. ஹேமா குழுவின் […]

நெதன்யாகு எச்சரிக்கை. Netanyahu vows to continue military campaign to crush Iran’s terror regime

April 1, 2026 Maalaimalar 0

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தனது நாட்டிற்குத் “தேவையான உறுதிப்பாடு” உள்ளது என்றும், ஆனால் இந்த மோதல் மீண்டும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதங்களை கோருவதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறிய […]

LPG Gas | வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

April 1, 2026 Maalaimalar 0

வணிக சிலிண்டர் விலை அதிகரித்தபோதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. மேற்காசிய போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் […]

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்

April 1, 2026 Maalaimalar 0

அதற்கு முன்பாக, திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில் நமது #DravidianModel அரசு நிகழ்த்தியுள்ள மாற்றத்தை இந்த வீடியோவில் பாருங்கள்… “தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்” என நான் சொல்வது வெறும் விளம்பர […]

DMK leads in Arur vox pops as majority of voters express support.

April 1, 2026 Maalaimalar 0

அதில் அப்பகுதி மக்களிடம் 50 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ஏன் போடுவீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டது. அந்த கேள்வியின் முடிவில் அதிகபட்சமாக 23 பேர் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். […]

திருநங்கை மசோதா மனித உரிமைக்கு எதிரானது.. நாடளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆவேசப் பேச்சு! – tamizhachi thangapandian transgender bill speech in parliament debate

April 1, 2026 Samayam Tamil 0

திருநங்கை மசோதா மனித உரிமைக்கு எதிரானது என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்துள்ளார். Tamizhachi Thangapandian மக்­க­ள­வை­யில் திருநங்கை­கள் தொடர்பான சட்ட த் திரு த்த மசோதாமீதான வி வா­தத்தில்தென் சென்னை தொகுதிஎம் […]