சென்னை வடபழனி முருகன் கோவிலில் அத்துமீறும் போலீசார்; நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலில் போலீசார் யாரும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்வதில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை வடபழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி […]
