“விஜய் சாருடன் இனி நடிக்கவே முடியாது!” – மேடையில் கலங்கிய கேரளத்து நடிகர்.!
ஐயம் கேம் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் கூறுகையில், “மாஸ்டர் திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான். அந்த வாய்ப்பு நழுவிப் போனதால், விஜய் சாருடன் […]
