முதுகில் குத்துவது காங்கிரஸ் பிறவிக் குணம்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேறிய 4 தீர்மானங்கள்!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், சிஜேபி மற்றும் மாணவர்கள் […]
