234 தொகுதியில் தடம் பதிக்கும் தனுஷ்: பள்ளி மாணவர்களுக்கு ஏசி டியூசன் சென்டர்- புதிய தலைமுறை வாக்களர்களை குறிவைத்து அரசியல் பயணம் – dhanush narpani iyakkam announces plans to launch free ac tuition centres in tn 234 constituencies

தமிழ்ழக அரசியல் களத்தில் நடிகர் தனுஷ் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதா தெரிகிறது. அவ்வகையில் இன்று அவர நற்பணி இயக்கம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏசி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய டியூசன் செண்டர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நவின டியூசன் மையங்களில், ஒரு மையத்திற்கு 3 தகுதி வாய்ந்த ஆசியர்கள், மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களுக்கான சம்பளம் மற்ற விபரங்கள் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் வழங்கப்படும்

முதல்கட்டமாக மாவட்ட தலை நகரங்களில் தொடங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டியூசன் மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. மேலும் பொதுத் தேர்வு எழுதுவுள்ள 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மையங்களில் முதல்ட்டமாக பயிற்சி அளிக்கயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source link