சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
அரியலூர்
பெரம்பலூர்
திருச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்
ஆரஞ்சு அலெர்ட்
நீலகிரி
கோவை
திருப்பூர்
கரூர்
திண்டுக்கல்
மதுரை
சிவகங்கை
ராமநாதபுரம்
சேலம்
நாமக்கல்
கள்ளக்குறிச்சி
கடலூர்
மயிலாடுதுறை
ஆரஞ்சு
திருவாரூர்
நாகப்பட்டினம்
விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது
கனமழை
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
திருவண்ணாமலை
தர்மபுரி
கிருஷ்ணகிரி
ஈரோடு
விருதுநகர்
தேனி
கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழை
தென்காசி
தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை( ஆரஞ்சு எச்சரிக்கை)
புதுக்கோட்டை
சிவகங்கை
ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்
கனமழை எச்சரிக்கை
நெல்லை
தூத்துக்குடி
தென்காசி
விருதுநகர்
மதுரை
தேனி
திண்டுக்கல்
கரூர்
திருச்சி
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
27 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும்.
28 முதல் 31 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
