சென்னை: மத்திய அரசு பணியில் இருந்து, தமிழகம் திரும்பிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழக நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அலுவலராக இருந்த சிவஞானம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டு உ ள்ளார்.
