கம்பீரமாய் அறிவித்தார் CM விஜய்

காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற தமிழர்

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த ராஜா முத்துபாண்டிக்கு அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

Source link