சென்னையில் நாளை (30.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்…

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

தாம்பரம்

நியூ ஸ்டேட் பேங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை, படேல் நகர், ஜிஎஸ்டி சாலை, இரும்புலியூர், மங்களபுரம், காலிங்கர் ஹை ரோடு, எஸ்.வி.ராகவன் சாலை, திருவள்ளுவர் தெரு, பாலாஜி தெரு, காந்தி தெரு, சூரத்தம்மன் கோவில் தெரு, மணிமேகலை தெரு, லட்சுமி நவதாரகேசி தெரு, உமா நகர், டி.கே.சி தெரு, அம்மன் கோவில் தெரு, வேங்கடசாமி தெரு, மணி தெரு, பாலகிருஷ்ணா தெரு, கலைவாணி தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், பீர்க்கன்காரணி, ஸ்ரீராம் நகர், ஜாய் நகர், மாணிக்கம் நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜம்மாள் நகர், மாருதி நகர், சதாசிவம்நகர், தென்னூர் கோவில் தெரு, சதாசிவம் நகர், தென்னூர் அவென்யூ. அன்னை அருள் பள்ளி, மணவாள நகர், ஜெயந்திரா நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர் மற்றும் எக்ஸ்டிஎன், பரத் நகர், வெங்கடாத்திரி நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், கனகம்மன் கோவில் தெரு.

மேடவாக்கம்

மல்லேஸ் மற்றும் கே.ஜி.அபார்ட்மென்ட், நூக்காம்பாளையம் ரோடு, ஆர்.சி.ப்ளூசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், வரதபுரம், ஏரிக்கரை ரோடு.

திருமுல்லைவாயல்

வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், போத்தூர், அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, ரெட்ஹில்ஸ்.

கொட்டிவாக்கம்

ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது மற்றும் 2வது தெரு, நஜீமா நகர் முதல் 2வது தெரு, திருவள்ளுவர் சாலை, இசிஆர் 39. தெரு, திருவள்ளுவர் நகர் 2வது மற்றும் 7வது மெயின் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் எச்43 முதல் எச்50, முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் வரை.

பல்லாவரம்

ராஜீவ் காந்தி நகர், யாதவால் தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர்.

வேளச்சேரி

விஜயா நகர் 1வது மெயின் ரோடு, கோல்டன் அவென்யூ, எம்ஜிஆர் நகர் 10 முதல் 13வது தெரு, சிடிஇஎஸ், வெங்கடேஸ்வரா நகர் 6வது தெரு, தேவி கருமாரியம்மன் நகர், சக்திபவுனாம்பாள் தெரு.

Source link