மெட்ரோ திட்டப்பணிகள் விஜய் ஆய்வு செய்வதாக தகவல்: முதல்வர் விஜய் இன்று சென்னை ஓமந்தூரார் மெட்ரோ நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டு நந்தனம் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கிண்டி, போரூர் பைபாஸ் மற்றும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7000 கோடி கடன், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்ட அறிவுறுத்தல் படி அரசு முடிவு செய்துள்ளது. சுய உதவி குழுக்களுக்கு ரூ.7,000 கோடி கடன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
-
Jul 29, 2026 10:21 IST
சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்
சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7000 கோடி கடன், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்ட அறிவுறுத்தல் படி அரசு முடிவு செய்துள்ளது. சுய உதவி குழுக்களுக்கு ரூ.7,000 கோடி கடன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
-
Jul 29, 2026 10:21 IST
மெட்ரோ திட்டப்பணிகள் விஜய் ஆய்வு செய்வதாக தகவல்
முதல்வர் விஜய் இன்று சென்னை ஓமந்தூரார் மெட்ரோ நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டு நந்தனம் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கிண்டி, போரூர் பைபாஸ் மற்றும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
