காணொளிக் குறிப்பு, காணொளி: “அடுத்தது நம் வண்டிதான் என பயந்தோம்” – சக பயணிகளின் உயிரை காக்க சேலையை கொடுத்த பெண்
காணொளி: “அடுத்தது நம்ம வண்டிதான் கவிழ்ந்து விடும் என பயந்தோம்” – சக பயணிகளின் உயிரை காக்க சேலையை கொடுத்த பெண்
பிரசுரிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்
நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேர் கொண்ட குழு அண்மையில் தமிழ்நாடு திரும்பினர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது மலைப்பகுதி மீது ஏற, தான் கட்டியிருந்த சேலையைக் கொடுத்து, மற்றவர்களுக்கு உதவிய பூங்குழலி என்பவர் பிபிசி தமிழிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
