முதல்வர் விஜய் உருவக்கேலி செய்தது பொறுப்பற்ற செயல்.. CPI சண்முகம் கடும் கண்டனம்- பின்னணி என்ன? – cpi secretary shanmugam condemns is it appropriate to mock chief minister vijay’s appearance

3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஆவேசமாக காவல்துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது கடந்த திமுக ஆட்சியில் செய்த ஊழல் வழக்குகள் குறித்து பேசினார். அப்போது கீழ் கன்னத்தை தனது கையால் தடவினார். இது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : அவசரநிலை காலத்தில் மு.க.ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டதை முதலமைச்சர் விஜய் உருவக் கேலி செய்தது பொறுப்பற்றது

ஏழை, எளிய மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்கான நேரத்தை பழிவாங்கும் அரசியலுக்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Source link