பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.78-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.56-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் இன்று லண்டனுக்கு புறப்படும் நிலையில், வேட்பாளர் அறிவிப்பு வெளியாகிறது.
-
Sep 10, 2026 07:21 IST
இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் இன்று லண்டனுக்கு புறப்படும் நிலையில், வேட்பாளர் அறிவிப்பு வெளியாகிறது.
-
Sep 10, 2026 07:20 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.78-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.56-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
