-நமது நிருபர்-
போலீஸ் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவில், சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், சர்க்காாரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி திமுக மீது குற்றம் சாட்டினார். அவரது பேச்சு வைரல் ஆனது.





கடைசியில் சர்க்காரியா அளித்த இறுதி அறிக்கையில், ஊழல் நடந்திருப்பது நிரூபணம் ஆகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடந்த 1976ம் ஆண்டு தினமலர் நாளிதழில் வெளியான பக்கங்கள் இங்கே வாசகர்களுக்காக பதிவிடப்பட்டுள்ளன.


