விநாயகர் சதுர்த்தி என்பது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டு, தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருக வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் சிறப்பான பண்டிகையாகும். இந்த இனிய நாளில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து கொள்ள அழகான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், தமிழ் வாழ்த்துச் செய்திகள், கவிதைகள் மற்றும் ஆசிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. Ganesh Chaturthi Wishes in Tamil மற்றும் Vinayagar Chaturthi Wishes Tamil தேடும் அனைவருக்கும் ஏற்ற வகையில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடிய சிறப்பான வாழ்த்துச் செய்திகளையும் இங்கே காணலாம்.
விநாயகரின் அருள் உங்கள் இல்லத்தில் என்றும் நிலைத்திருந்து, அனைத்து தடைகளும் விலகி, நல்ல ஆரோக்கியம், அமைதி, செல்வம் மற்றும் வெற்றி நிறைந்த வாழ்க்கை அமையட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
கணபதியின் ஆசிகள் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையையும் பெருகச் செய்யட்டும்.
முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி புதிய தொடக்கங்களை வரவேற்போம். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறட்டும்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
கற்பக பெருமான் தொப்புள் குழியில் குளிரும் அவனை தொழ வேண்டும்.. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
அருகம்புல் பிரியனே, உன்னைநினைத்தே வாழ்கிறோம்! எங்கள் வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
உலகம் என்பது தந்தையும் தாயும் என்று, உலகிற்கு உணர்த்திய முதற்கடவுள் நீ, இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும், பெற்று நலமுடன் வாழ்க நலமுடன், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
அருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்! எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
