ஜென்ம நட்சத்திர பலன்கள் – செப்டம்பர் 14 2026 திங்கட்கிழமை

அஸ்வினி: தொழிலில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள்.

பரணி: புதிய ஒப்பந்தங்களை சேகரிப்பீர்கள்.

கார்த்திகை: தேவையில்லாத செலவுகள் சிரமப்படுத்தும்.

ரோகினி: உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

மிருகசீரிடம்: பண வரவை அதிகரிக்க புதிய முதலீடு செய்வீர்கள்.

திருவாதிரை: தொழிலில் திடீர் சரிவுகள் ஏற்படலாம்.

புனர்பூசம்: ஆடம்பர சிந்தனையால் செலவு அதிகரிக்கும்.

பூசம்: குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.

ஆயில்யம்: கடுமையாக உழைத்து வேலையை முடிப்பீர்கள்.

மகம்: வியாபாரத்திற்கு தேவையான உதவி கிடைக்கும்.

பூரம்: வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.

உத்திரம்: வேலை இடத்தில் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள்.

அஸ்தம்: பிள்ளைகளுக்கான திருமணம் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சித்திரை: உங்கள் செயல்பாடுகளால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவார்கள்.

சுவாதி: நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விசாகம்: பொதுச் சேவை ஈடுபாட்டால் செல்வாக்கு உயரும்.

அனுஷம்: எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கேட்டை: சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும்.

மூலம்: எண்ணிய நல்ல முயற்சியில் பின்னடைவு உண்டாகும்.

பூராடம்: கொடுத்த வாக்கை காப்பாற்றி நிம்மதி அடைவீர்கள்.

உத்திராடம்: எடுக்கும் முயற்சிகளில் ஏதாவது தடை உண்டாகும்.

திருவோணம்: அலைச்சலுக்கு இடையே உடல் நலனை பேணுங்கள்.

அவிட்டம்: வேலை இடத்தில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

சதயம்: தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி: அரசு வேலைகள் அனுகூலமாக நடக்கும்.

உத்திரட்டாதி: நீண்ட நாள் பகை முடிவுக்கு வரும்.

ரேவதி: எதிர்பாராத பிரச்சனைகள் மனதை வருத்தும்.