தமிழகத்தில் கனமழை எங்கே!

சென்னை:

தமிழகத்தில் முன்கூட்டியே துவங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

நீலகிரி, கோவை , திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.கோவை, திருப்பூர், திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை விவரம்

இன்று இரவு 8:30 மணி வரை, பதிவான மழைப்பொழிவு( சென்டிமீட்டரில்)

ஒத்தக்கால் மண்டபம்(கோவை)- 15.2

காரத்தொழுவு(திருப்பூர்)- 13.1

மடத்துப்பாளையம்(ஈரோடு) -11.0

நல்லாம்பாளையம்(திருப்பூர்) -10.6

வாரப்பட்டி (கோவை)-8.7

கொளத்துப்பாளையம் (திருப்பூர்)-8.6

அப்பியம்பட்டி (திண்டுக்கல்)-8.5

வெள்ளலூர் (கோவை)-8.4

பருத்தியூர்(திண்டுக்கல் )- 8.0

தாராபுரம்(திருப்பூர்) -7.8

பக்கிரிபாளையம்( விழுப்புரம் ) -7.8

தொண்டாமுத்துார்(கோவை)- 7.6

கொடைக்கானல் (திண்டுக்கல்)-7.4

கன்னிவாடி(திருப்பூர்)- 7.1

புஷ்பத்தூர்( திண்டுக்கல்) -6.8

வெள்ளிமலைபட்டினம்(கோவை)- 6.7

கிணத்துக்கடவு(கோவை) -6.6

மதுக்கரை (கோவை)-6.6

கீரனூர்(திண்டுக்கல்)- 6.4

கோதவாடி (கோவை)-6.0

கொணவக்கரை (நீலகிரி)-5.9

வடகரை(கரூர் )- 5.8

ஆச்சிப்பட்டி(கோவை)- 5.7

அமராவதி அணை( திருப்பூர்)-5.7

எடப்பள்ளி( நீலகிரி)- 5.6

மண்டபம்(ராமநாதபுரம்) -5.6

கெங்கரை( நீலகிரி)-5.52

நெகமம்(கோவை)- 5.4

வடசித்துார்( கோவை) 5.4

கோடநாடு( நீலகிரி)-5.4

தென்கரை (கோவை)-5.3

நெல்லிக்குப்பம்( கடலூர் )- 5.3

கோரிகடவு(திண்டுக்கல்)-5.2 செமீ மழை பதிவாகி உள்ளது.

Source link